தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது
Updated on
1 min read

காரைக்கால்: ​காரைக்​கால் கிளிஞ்​சல்​மேட்டைச் சேர்ந்த வீரவேல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் நாகை சாமந்​தான் பேட்டை தமிழ்​வாணன், தரங்​கம்​பாடி கார்த்​திக், விக்​னேஷ், வீரேந்​திர​ராஜன் உள்ளிட்ட 12 மீனவர்கள் ஏப்.10-ம் தேதி கடலுக்குச் சென்​றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி விசைப்​படகுடன் மீனவர்கள் 12 பேரை​யும் கைது செய்து காங்​கேசன்​துறை துறை​முகத்​துக்கு கொண்டு சென்​றனர்.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது
திமுக-தவெக இடையேதான் போட்டியா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in