தேர்தலையொட்டி 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோப்புப் படம்: எஸ்.குரு பிரசாத்

கோப்புப் படம்: எஸ்.குரு பிரசாத்

Updated on
1 min read

சென்னை: அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்குறிப்​பு: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் 23-ம் தேதி நடை​பெறு​வதை முன்​னிட்​டு, பொது​மக்​கள் தடை​யின்​றித் தங்​களின் ஊர்​களுக்​குச் சென்று வாக்​களிக்​கும் வகை​யில், தேவை​யான ஏற்​பாடு​களைத் தமிழக அரசு செய்​துள்​ளது. இதன்​படி, வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் சேர்த்து மொத்​தம் 10,663 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

இதில் சிறப்​புப் பேருந்​துகள் மொத்​தம் 5,574 இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. வரும் 21 முதல் ஏப்​ரல் 23-ம் தேதி வரை இந்​தப் பேருந்​துகள் இயக்​கப்​படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in இணை​யதளம் அல்​லது TNSTC App மூலம் பயணி​கள் முன்​கூட்​டியே தங்​களின் இருக்​கைகளை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். தகவல்​கள் அறிய 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேர​மும் தொடர்பு கொள்​ளலாம்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்: எஸ்.குரு பிரசாத்</p></div>
“பிரதமர் மோடியை விட பெரிய பெண்ணியவாதி இருக்க முடியாது” - கங்கனா புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in