இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.83.1 லட்சம் கோடியாக இருந்தது. இதில் அதிக சொத்துகளை (ரூ.12.57 லட்சம் கோடி) நிர்வகிக்கும் நிறுவனமாக எஸ்பிஐ ஏஎம்சி உள்ளது. மற்ற நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து விவரம் வருமாறு: