வளர்ச்சி + ஸ்திரத்தன்மை + பாதுகாப்புக்கு பல்வகை சொத்து முதலீடு

வளர்ச்சி + ஸ்திரத்தன்மை + பாதுகாப்புக்கு பல்வகை சொத்து முதலீடு
Updated on
2 min read

ஒரே ஒரு பொருளைக் கொண்டு ஒரு வீட்டை உருவாக்குவதை கற்பனை செய்து பாருங்கள். அதில் சமநிலையோ, புயல் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளைத் தாங்கும் திறனோ இருக்காது. சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஒரு முதலீட்டுக் கலவையும் இதேபோன்ற அணுகுமுறையைத்தான் பின்பற்றுகிறது.

பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம்/வெள்ளி போன்ற பல்வேறு சொத்துப் பிரிவுகளின் கலவையானது, மாறிவரும் பொருளாதாரச் சுழற்சிகளைத் தாங்கி நிற்கும் ஒரு வலுவான முதலீட்டுக் கலவையை உருவாக்க உதவுகிறது.

நீண்டகால செல்வ உருவாக்கத்துக்கான முதன்மைக் காரணியான ஈக்விட்டி, மாறிமாறி வரும் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கட்டங்களைக் கடந்து செல்கிறது. உதாரணமாக, நிஃப்டி-50 2008-ல் சுமார் 52% வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடர்ந்து 2009-ல் சுமார் 75% மீட்சியைப் பெற்றன.

அதேவேளையில், அவை சுழற்சி முறையிலான ஏற்றங்களுடன் கூடிய மிதமான ஆனால் நேர்மறையான வருவாயையும் நீண்ட காலத்துக்கு வழங்கியுள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in