தீபாவளி: உயர்ந்து நிற்கும் கிராமங்கள்!

தீபாவளி: உயர்ந்து நிற்கும் கிராமங்கள்!
Updated on: 
1 min read

பட்டாசுகளை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று அர்ஜுன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடுத்திருந்தார்.

‘பட்டாசுகளின் நச்சுக்காற்று வளி மண்டலத்தில் மூன்று மாதங்கள்வரை நிலைத்திருக்கும்.

தசரா பண்டிகையைத் தொடர்ந்து டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 179 இல் இருந்து 245 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது இரண்டு நாள் மட்டும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தபோது காற்றுத் தரக் குறியீடு ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. எனவே, பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்’ என்று அந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Loading content, please wait...

X