நில பயன்பாடு அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு! - சிக்கல்களை களையும் பதிவுத்துறை

நில பயன்பாடு அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு! - சிக்கல்களை களையும் பதிவுத்துறை
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள நிலங்களின் சந்தை வழிகாட்டி, மதிப்பு வழிகாட்டி உயர்மட்டக்குழுவால் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடைமுறையில் உள்ள சந்தை வழிகாட்டி மதிப்பில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முரண்களை களைய பதிவுத்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, குடியிருப்பு வீதிகளாக உள்ளவை, தற்போது வணிக மற்றும் கலப்பு வகைப்பாடுகளாக மாற்றமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமையில் இருந்து பெறப்படும் வீதிகளின் வகைப்பாடுகள், சொத்து வரி அடிப்படையில், 60 சதவீத மின் இணைப்பு உள்ள தெருக்களை வணிக தெருக்கள் வகைப்பாட்டிலும், 25 முதல் 60 சதவீதம் வணிக மின் இணைப்பு உள்ள தெருக்களை கலப்பு தெருக்கள் வகைப்பாட்டிலும், 25 சதவீதத்துக்கு குறைந்த வணிக மின் இணைப்பு உள்ள தெருக்களை குடியிருப்பு தெருக்கள் வகைப்பாட்டிலும் மாற்றியமைக்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in