ஆரோக்கியம் முக்கியம் பெண்களே!

ஆரோக்கியம் முக்கியம் பெண்களே!
Updated on: 
1 min read

நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் குடும்பத்தின் நலனையே முதன்மையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இருக்கும் சத்தான உணவை எல்லாம் முதலில் குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் பரிமாறிவிட்டு, மீதமுள்ள உணவைத் தாங்கள் சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது.

காலை உணவாகத் தோசை சுடும்போதுகூட முட்டை தோசை, நெய் தோசை போன்ற சிறப்பு வகைகள் குடும்பத்தினருக்கே வழங்கப்படுகின்றன. கடைசியாகச் சுடப்படும் ஒரு சாதாரண தோசையைப் பெண்கள் சாப்பிடுவது இயல்பான காட்சியாகிவிட்டது.

Loading content, please wait...

X