நாற்பதிலும் தங்கம் வெல்லலாம்! | பெண்கள் 360

நாற்பதிலும் தங்கம் வெல்லலாம்! | பெண்கள் 360
Updated on
1 min read

இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் 41 வயதாகும் அமெரிக்க வீராங்கனை எலானா மேயர்ஸ் டெய்லர். குளிர்கால ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற மூத்த வீராங்கனை மட்டுமல்ல முதல் தாயும் இவர்தான். நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் இவர் பங்கேற்று பதக்கங்கள் வென்றிருந்தபோதும் இவரது முதல் தங்கப் பதக்கம் இது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in