கோடையைக் குளிர்வித்த பரிசு மழை! | மகளிர் திருவிழா

கோடையைக் குளிர்வித்த பரிசு மழை! | மகளிர் திருவிழா
Updated on
3 min read

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சிறப்புப் பக்கம் சார்பாக கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலைப் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர் மஹாலில் மே 30 அன்று மகளிர் திருவிழா நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறியல் துறை இணைப்பேராசிரியர் டாக்டர் க.நீரஜா, கடலூர் மாவட்ட சைபர் குற்றத்தடுப்பு காவல் நிலைய ஆய்வாளர் தெ.அமலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

<div class="paragraphs"><p>படங்கள்: எம்.சாம்ராஜ்</p></div>

படங்கள்: எம்.சாம்ராஜ்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in