சட்டமன்ற உறுப்பினரின் அரசமைப்புக் கடமைகள் | அரசியல் அறிவோம் 16

சட்டமன்ற உறுப்பினரின் அரசமைப்புக் கடமைகள் | அரசியல் அறிவோம் 16
Updated on
2 min read

அடிப்படை உரிமைகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் (DPSP) அரசமைப்பின் இரண்டு முக்கியத் தூண்கள். அரசமைப்பு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகள் - DPSP (Part IV: DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY) ஒரு நல்ல அரசை உருவாக்க அரசுக்கு வழங்கும் வழிகாட்டல்கள் (எ.கா. சம வேலைக்குச் சம ஊதியம், அனைவருக்கும் கல்வி, பொதுச் சுகாதாரம்).

இவை பொருளாதார, நிர்வாகச் சூழல் சார்ந்து அரசு படிப்படியாகச் செயல்படுத்த வேண்டியவை. சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம் அறிய வேண்டியது பிரிவு 37. ‘இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் மூலம் அமல்படுத்த முடியாது. ஆனால், அவை நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை; சட்டங்களை இயற்றும்போது அவற்றை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமையாகும்’ என்பது அதன் சாராம்சம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in