பெண் புள்ளிகள்!

பெண் புள்ளிகள்!
Updated on
1 min read

சர்வதேச அளவில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்களின் சதவீதம்:

21.9

இந்திய மக்களவையில் /மாநிலங்களவையில் பெண்களின் சதவிகிதம் :

11.4 / 12.8

இந்தியாவில் மாநில அமைச்சர்கள் 568 பேரில், பெண்களின் எண்ணிக்கை:

39

இந்தியாவில் இருக்கும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை:

360

இந்திய உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் சதவீதம்:

37

அரசியலில் பெண் களின் பங்களிப்பைப் பொறுத்தவரை, இந்திய நாடாளுமன்றம் உலக அளவிலான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம், சவுதி அரேபியா நாடுகளைவிட பின்தங்கி இருக்கிறது.

115

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in