

வளரிளம் பெண்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
* பாலியல் - இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றியும் உடலமைப்பு, உறவு, இனப்பெருக்கம் குறித்து வயதுக்கு ஏற்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
* இளம் வயதில் கர்ப்பமாவதைத் தடுக்க அதிக மருத்துவ அபாயம் கொண்ட திருமணங்களையும் கர்ப்பங்களையும் தாமதப்படுத்த வேண்டும்.
* இளம் வயதில் நவீனக் கருத்தடை முறை களைப் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
* பழங்கள், காய்கறிகள், முழு தானியங் கள் நிறைந்த உணவும் சுத்தமான நீரும் அவர்களுக்குத் தவறாமல் கிடைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.