

சாதாரண காய்ச்சலோ வைரஸ் காய்ச்சலோ எது வந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை இருக்கும்.
குறிப்பாக, கஞ்சி, ரொட்டி, பால், தண்ணீரை மட்டுமே பாதிக்கப் பட்டவர்கள் அதிகம் அருந்த முடியும். இதையும் சாப்பிடப் பிடிக்காமல், பலரும் காய்ச்சல் காலத்தில் களைப்பாகவே காணப்படுவார்கள். காய்ச்சலுக்கு சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளாமல், வேறு உணவு வகைகளை உட்கொள்ள முடியுமா?