பூண்டின் நன்மைகள் | நலம் அறிவோம்

பூண்டின் நன்மைகள் | நலம் அறிவோம்
Updated on
1 min read

உணவில் சேர்க்கப்படும் பூண்டு நல்ல மணத்தை வெளியிடுவது மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளையும் கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக் கழகம் 2014இல் ஓர் ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவில் வலுவான நுண் ணுயிர், வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைப் பூண்டு கொண்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டது.

பூண்டில் அதிக அளவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து போன்றவையும் மிதமான அளவில் உள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in