உங்கள் தசைகள் நலமா?

உங்கள் தசைகள் நலமா?
Updated on
2 min read

உடல் உறுப்புகளில் முக்கியமானது எது? இப்படிக் கேட்டால் இதயம், மூளை போன்ற பதில்களைப் பலரும் சொல்வார்கள். ஆனால், உடலில் முக்கியமானவை, தசைகள். இதைத்தான் சமீபத்திய ஆய்வுகளும் கூறுகின்றன.

அதனால்தான், தசைகளை வலுப்படுத்த நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நடந்தால் இதய நோய், நீரிழிவு நோய் குறையும் என்கிறார்கள்.

தசைகள் வலுவாக இருந்தால் பல நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இளம் தலைமுறையினர், பெண்கள் ஆகியோரின் தசைகள் வலுவிழந்து காணப்படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in