Published : 05 Dec 2018 11:43 AM
Last Updated : 05 Dec 2018 11:43 AM

படம் நீங்க... வசனம் நாங்க... - வேலை வாங்கறாங்க!

 

2. தோட்டத்துக்குத் தண்ணி விடணும்…

 

3. பூப் பறிக்கணும்…

 

4. அப்பாடா! வேலை எல்லாம் ஓவர்…

 

5. இனி ஜாலியா விளையாடலாம்!

 

- நி. நிவேஷ், பெரியகோட்டை படங்கள்: சீ. நிரஞ்சன்முத்து

நீங்களும் இதுபோன்று விதம் விதமான படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். சுவாரசியமான, பிரசுரிக்க ஏற்ற வகையில் தரமான படங்கள் எங்கள் வசனங்களுடன் பிரசுரமாகும். பெயர், வகுப்பு, ஊர் போன்றவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x