ட்ரம்ப் தெரியும், ‘டம்ப்’ தெரியுமா?

ட்ரம்ப் தெரியும், ‘டம்ப்’ தெரியுமா?
Updated on
2 min read

‘ஜென் - ஸீ ’ தலைமுறையினரின் ஆஸ்தான சமூக வலைத்தளச் செயலி எது தெரியுமா? அது, இன்ஸ்டகிராம்தான். ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்டாக இருந்தால், அவற்றுக் கெல்லாம் துளியும் சம்பந்தமே இல்லாமல் வேறொரு விஷயம் இன்ஸ்டகிராமில் தறிக்கெட்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த அளவுக்கு இன்ஸ்டகிராம் வித்தியாசமான ஒரு தனி உலகம்!

‘டம்ப்’ தெரியுமா?

இன்ஸ்டகிராம் அறிமுகமானது முதலே அவ்வப்போது ஏதாவது ஒரு ‘அப்டேட்’ இத்தளத்தில் வெளியாவது வழக்கம். அப்படி இருந்தாலும் இச்செயலியைப் பயன்படுத்துவதில் பயனர்களுக்குச் சலிப்புத் தட்டுவதில்லை.

‘பூமராங்’கில் தொடங்கி ‘ரீல்ஸ்’ வரை ஒவ்வொரு விஷயமும் சுவாரசியத்தைத் தூண்டுவதாகவே இச்செயலியில் கட்டமைக்கப்படுகிறது. அந்த வரிசையில் ‘டம்ப்’ என்கிற விஷயம் இளைய தலைமுறையினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in