ஒரு தமிழ் ஆல்-ரவுண்டர்!

ஒரு தமிழ் ஆல்-ரவுண்டர்!
Updated on
2 min read

டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல, ஆப்ரிக்கக் கண்டத்தின் ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையையும் இந்தியாவே வென்றது.

ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் இடம்பெறுமளவுக்கு இளம் வீரர் அம்ப்ரிஷ் உருவெடுத்து வருகிறார்.

கிரிக்கெட் பின்னணி

சென்னையில் பிறந்து வளர்ந்த அம்ப்ரிஷுக்கு, சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம். தடகளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி, ஆறாம் வகுப்புப் படிக்கும்போது கிரிக்கெட்டின் பக்கம் தனது முழுக் கவனத்தையும் திருப்பினார். காரணம், அவருடைய தந்தையும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதுதான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in