

அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படங்களில், ‘தலவாரா’ தனித்துவமானப் படைப்பு. இதில் வெண் புள்ளியால் (விட்டிலைகோ) பாதிக்கப்பட்ட கதாநாயகனாக நடித்தவர் அர்ஜுன் அசோகன்.
இவர் பிரபல மலையாள நடிகர் ஹரி அசோகனின் மகன். நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கும் அர்ஜூன், ‘ப்ரோ கோட்’ படம் மூலம் தமிழிலும் கால் பதிக்க உள்ளார். அவரோடு ஒரு சுவாரசியமான உரையாடல்: