

இன்றைய ஜென் இசட் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல் ‘பூமர்’ (Boomer). ஆனால், அதை மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதில்லை. இன்னும் அவர்களுடைய அகராதியில் நிறைய சொற்கள் இருக்கின்றன.
* பூகி (Bougie): ‘பூர்ஷ்வா’ (Bourgeois) என்கிற பிரெஞ்சுச் சொல்லின் சுருக்க வடிவம். பகட்டானவர்கள், விலையுயர்ந்த ரசனை கொண்டவர்களைக் குறிக்க இந்தச் சொல்லை ‘ஜென் இசட்’ தலைமுறை பயன்படுத்துகிறது.