

‘டேட்டிங்’ செய்வதற்கு பல செயலிகள் இருப்பதுபோல, ‘டேட்டிங்’கில் ஈடுபடுவோர் பயன்படுத்துவதற்கென சில சொற்கள் இருக்கின்றன.
தொலைபேசி சிக்னல்: டேட்டிங்கின்போது திறன்பேசி எண்ணைப் பகிர்ந்த பிறகும் பிறகும், எந்தவொரு காரணத்துக்காகவும் அதன் வழியாக பதிலளிக்காதவர்களைக் குறிப்பதற்கு இந்தத் ‘தொலைபேசி சிக்னல்’ (Dial-toning) என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது.