டேட்டிங் டிரெண்டுகள்!

டேட்டிங் டிரெண்டுகள்!
Updated on
1 min read

‘மில்லேனியல்’ இளைஞர்களைத் தொடர்ந்து ஜென் ஸீ தலைமுறையினரும் உறவுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது சமீப ஆண்டுகளில் அதிகரித் துள்ளது.

அந்த வகையில் டேட்டிங், காதல் உறவுகள், பிரேக் அப் ஆகியவற்றைச் சார்ந்து உருவாகியுள்ள சில புதிய போக்குகள், வார்த்தைகள்: காரணத்துடன் அணுகுதல் காதலில் பிரேக் அப் விழுந்தால், சம்பந்தப்பட்ட இருவரும் மீண்டும் பார்த்துப் பேசி பழகுவது 25 ஆண்டுகளுக்கு முன்பு அரிது.

ஆனால், இப்போது முன்னாள் காதலருடன் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பழகுவது (Cause-Playing) புதிய டேட்டிங் போக்கு என்கிறார்கள். ஒரு பொதுவான நல்ல காரியத்துக்கோ, தனக்கோ அல்லது நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ உறவு முறிந்த பிறகும் முன்னாள் காதலருடன் நட்புப் பாராட்டுவது இந்தப் போக்கின் அம்சம். இதற்கென்றே செயலிகள்கூட இருக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in