பூக்கள் பூக்கும் தருணம்!

படங்கள் உதவி: ஷர்மிளா கு.சோ., நந்தகுமார்

படங்கள் உதவி: ஷர்மிளா கு.சோ., நந்தகுமார்

Updated on: 
1 min read

சாலையோரத்தில் பூத்துக் கிடக்கும் சிறிய மலராக இருக்கட்டும், பயணத்தின்போது கண்ணில்படும் வண்ணமயமான பூக்களாக இருக்கட்டும், அவற்றைக் கடந்து செல்லாமல் நின்று ரசிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளும் போக்கு புது டிரெண்ட் ஆகியுள்ளது.

‘ஆந்தோபைல்’ தெரியுமா?

பூக்களைப் பல கோணங்களில் படமெடுத்து, அவற்றின் அழகையும் வண்ணங்களையும் பதிவுசெய்கிறார்கள் ‘இன்ஸ்டாகிராமர்’கள். இப்படிப் பூக்களின் மீது தீராத காதல் கொண்டவர்களுக்குத் தனியே ஒரு பெயரும் இருக்கிறதாம்.

Loading content, please wait...

X