

1. இவற்றில் எத்தனை கறுப்பு வடிவங்கள் சிவப்போடு ஒத்திருக்கின்றன.
2. 1 முதல் 8 வரை அருகில் காணும் வட்டங்களில் எழுத வேண்டும். ஆனால் அடுத்தடுத்து எண்கள் நேராகவோ, குறுக்காகவோ இடம் பெறக் கூடாது.
3. ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாளுக்கு முந்தைய ஐந்து நாளாக நேற்று இருந்தால், நாளைக்கு என்ன நாள்?
4. எல்லாக் கட்டங்களுக்குள் 1 முதல் 6 வரையிலான எண்களை எழுதவும். ஆனால் எந்த ஒரு row, columnமிலும் ஒரே எண் ஒரு முறைக்கு மேல் இடம்பெறக் கூடாது.
5. இந்த மூன்று எண்களைக் கூட்டினாலோ, பெருக்கினாலோ ஒரே விடைதான்.
விடை பக்கம் 4-ல்