

1. ஒரு மரத்தில் 8 அன்னாசிப் பழங்கள் இருக்கின்றன. நீங்கள் 3 பழங்களைப் பறித்துவிட்டீர்கள் என்றால் மீதி எத்தனை பழங்கள் இருக்கும்? 3,5,8,11 அல்லது ஒன்றுமில்லையா?
2. மழைத் தூறல் மேலிருந்து கீழே விழும்போது, அது கீழிருந்து மேலே போகும். அது என்ன?
3. ஆப்பிரிக்கக் காடுகளில் சிறுத்தை ஒரு மணி நேரத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் ஓடும். சிங்கமோ ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில்தான் ஓடும். ஒரு மானைக் கொல்ல சிங்கத்திற்கு 2 நிமிடங்கள் எடுக்குமென்றால். அந்த மானைக் கொல்ல சிறுத்தைக்கு எத்தனை நிமிடம் தேவை?
4. குளிர் காலத்தில் எந்த மாதத்தில் குறைந்த மணி நேரம் பகல் வெளிச்சம் இருக்கும்? டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஜூன் ?
5. நான் தேவைப்படும்போது, என்னைத் தூக்கி எறிவீர்கள். என் தேவை தீர்ந்த பின்பு என்னை மீண்டும் எடுத்து வைத்துக்கொள்வீர்கள். நான் யார்?