கலர் கலரா இருக்கு!

கலர் கலரா இருக்கு!
Updated on
1 min read

1. மேலே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் நிறத்தை மட்டும் வேகமாகச் சொல்லுங்கள் பார்ப்போம்.

2. இதில் என்ன உருவம் தெரிகிறது?

3. ஒரு குளத்தில் 8 மீன்கள் இருக்கின்றன. 4 மீன்கள் மூழ்கிவிட்டன. அப்படியானால் மீதம் எத்தனை மீன்கள் இருக்கும்?

4. அதற்கு 6 சக்கரங்கள் உண்டு. ஆனால் பறக்கும். அது என்ன?

5. 2 என்ற எண்ணை மட்டும் கொண்டு 23 என்ற எண்ணை உருவாக்க முடியுமா?

3ஐக் கொண்டு 34 உருவாக்க முடியுமா?

5ஐக் கொண்டு 56 உருவாக்க முடியுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in