

நடிகர், யூடியூபர், கன்டெண்ட் கிரியேட்டர் எனப் பல அவதாரங்களில் சமூக ஊடகத்தில் வலம்வருபவர், பூஜா. அண்மையில் ‘VYRL South’ அலைவரிசையில் வெளியான ‘வறுக்கிறதா பொறிக்கிறதா’ எனும் சுயாதீன இசைப் பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ரீல்ஸ்களில் வருவதைப் போல ரியலிலும் படபடவென இருந்த அவருடனான சுவாரசியமான ஒரு உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? -