ஒரு ‘புக்டியூபர்’னு பெருமையா சொல்வேன்! | காபி வித் ஆர்.ஜே.ஆனந்தி

ஒரு ‘புக்டியூபர்’னு பெருமையா சொல்வேன்! | காபி வித் ஆர்.ஜே.ஆனந்தி
Updated on
1 min read

தமிழ் ஊடகங்களில் ஆர்ஜேவாக அறிமுகமான ஆனந்தி, கோவையைச் சேர்ந்தவர். பின்பு யூடியூபராகத் தடம்பதித்தார். சினிமாவிலும் தலைகாட்டிவரும் ஆனந்தி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கிறார். அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்.

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அலாரம் வைத்து எழுந்திருப்பது எல்லாம் எனக்கு ‘செட்’டாகாது. பொதுவா காலை 7 – 7.30 மணிக்கு எழுந்திரிச்சிடுவேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in