Published : 20 Oct 2023 06:03 AM
Last Updated : 20 Oct 2023 06:03 AM

இணைய கலாட்டா: அதகளப்படுத்தும் ஏ.ஐ.!

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் ‘மாடர்ன்’வாதிகளாக மாறினால் எப்படி இருக்கும்? சமூக வலைதளங்களை இதுபோன்ற ஏ.ஐ. படங்களே அண்மையில் ஆக்கிரமித்திருந்தன. அவற்றில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு: யார் யார் எனக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x