மண்ணைக் கவ்விய காதல் படங்கள்

மண்ணைக் கவ்விய காதல் படங்கள்
Updated on
2 min read

பொங்கல் ரிலீஸுக்குப் பின் மாஸ் கதாநாய கர்களின் படங்களுக்கு விடுமுறை விட்டிருப்பதால் நல்ல கதை, சுவாரசியமான கதைசொல்லல் முறையைக் கொண்டிருந்த சிறிய படங்கள் தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன.

ஆனால் மல்டிபிளக்ஸ், சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் உள்பட அவற்றுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களில் வெளியாகி சில காட்சிகளுடன் தூக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை 20க்கு மேல்.

அதேநேரம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சிறை’ 50 நாள்களைக் கடந்து 33 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஆனால், ‘சிறை’க்குப் பிறகு வெளியான படங்களில் ‘வித் லவ்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தபோதும் கடந்த 12 நாள்களில் 19 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப்படம் ஆகியிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in