கிழக்கில் சூரியன் உதிக்கிறதா? | கற்பிதமும் அறிவியலும்

கிழக்கில் சூரியன் உதிக்கிறதா? | கற்பிதமும் அறிவியலும்
Updated on: 
1 min read

கிழக்கில் சூரியன் உதிக்கிறது என்று பாடப் புத்தகத்தில் படிக்கிறோம், பொதுவாக நினைக் கிறோம். உண்மையில் சூரியன் உதிக்கிறதா? இல்லை.

சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருக்கிறது. அப்படியென்றால் அது உதிப்பதும், பிறகு மறைவதுமாக நமக்குத் தெரிவது எப்படி? பூமி தன்னைத் தானே சுற்றுவதால், சூரியன் உதிப்பதாகவும் மறைவதாகவும் நமக்குத் தோன்றுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in