தீபாவளியில் யம வழிபாடு

தீபாவளியில் யம வழிபாடு
Updated on: 
1 min read

என்பதை தீபம் + ஆவளி என்று பிரித்துப் பார்த்தால், வரிசையாக தீபங்களை ஏற்றி கொண்டாடுவது என்று பொருள் கொள்ளலாம். தீபாவளி தினத்தில் மாலை வேளையில் வீட்டுக்கு முன்பு வரிசையாக தீபம் ஏற்றுவதை நம் முன்னோர் கடைபிடித்து வந்தனர்.

திருநாவுக்கரசர் தனது நமச்சிவாயத் திருப்பதிகத்தில், இல்லத்தில் விளக்கேற்றுவதைப் பற்றியும், அகத்தில் ஒளியேற்றுவதைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே வீட்டில் ஏற்றப்படும் அகல் விளக்கு அங்குள்ள இருளைப் போக்கி ஒளி தரும்.

Loading content, please wait...

X