நாகதோஷம் போக்கும் நரிமுடுக்கு நாகசுப்பிரமணியர்

நாகதோஷம் போக்கும் நரிமுடுக்கு நாகசுப்பிரமணியர்
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நரிமுடுக்கு கிராமத்தில் உள்ள நாக சுப்பிரமணியர் கோயில் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது. நாதல்படுகை என்ற ஊரில் நாத முனிவர் என்கிற ரிஷி வாழ்ந்து வந்தார்.

அவர் தினமும் மகேந்திர பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் திருமால் அழகரை வழிபடுவது செய்வது வழக்கம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in