மண் pH: செழிப்பின் ரகசியம்

மண் pH: செழிப்பின் ரகசியம்
Updated on
1 min read

விவ​சா​யத்​தில் உரமிடு​தல் என்​பது இரண்​டாம்​பட்​சமே; மண்​ணின் தரம் மற்​றும் அதன் வேதி​யியல் சமநிலையே முதன்​மை​யானது.

இதில் மண் pH (Potential of Hydrogen) என்​பது, மண் எவ்​வளவு அமிலத்​தன்மை (Acidic) அல்​லது காரத்​தன்மை (Alkaline) கொண்​டுள்​ளது என்​ப​தைக் குறிக்​கும் அளவீடு ஆகும். இது 0 முதல் 14 வரையி​லான அளவு​கோலால் கணக்​கிடப்​படு​கிறது.

மண்​ணில் நாம் இடும் நைட்​ரஜன் (N), பாஸ்​பரஸ் (P), பொட்​டாசி​யம் (K) போன்ற முதன்மை ஊட்​டச்​சத்​துக்​கள் பயிர்​களுக்​குக் கிடைப்​பதை இந்த pH அளவே தீர்​மானிக்​கிறது. மண்​ணின் ஆரோக்​கி​யத்​தைச் சீராக வைக்க, பயிர் செய்​வதற்கு முன் மண்​ணைப் பரிசோ​திப்​பது அவசி​யம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in