மரபு விதை விற்பனையில் சாதித்தவர்... எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டும் வழிகாட்டி

சேலத்தில் நடைபெறும் மரபுச் சந்தை. (உள்படம்) பாரம்பரிய மரபு விதை மூலம் உற்பத்தி செய்த பூசணிக்காயுடன் அரவிந்தன்.

சேலத்தில் நடைபெறும் மரபுச் சந்தை. (உள்படம்) பாரம்பரிய மரபு விதை மூலம் உற்பத்தி செய்த பூசணிக்காயுடன் அரவிந்தன்.

Updated on
2 min read

சேலம் மாவட்​டம் ஓமலூரைச் சேர்ந்த பொறி​யியல் பட்​ட​தாரி ப.அர​விந்​தன், இயற்கை விவ​சா​யம் மற்​றும் மரபு விதைகளை மீட்​டெடுப்​ப​தன் மூலம் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்தி வரு​கிறார்.

பரு​வநிலை மாற்​றம், போதிய மழை​யின்​மை, விளைபொருட்​களுக்கு உரிய விலை கிடைக்​காமை போன்ற காரணங்​களால் பல விவ​சா​யிகள் விவ​சா​யத்​தைக் கைவிட்டு மாற்​றுத் தொழிலுக்​குச் செல்​லும் சூழல் நில​வு​கிறது.

இத்​தகைய சவாலான கால​கட்​டத்​தி​லும், இயற்கை விவ​சா​யத்தை லாபகர​மான​தாக மாற்ற முடி​யும் என நிரூபித்து வரு​கிறார் அரவிந்​தன். நாமக்​கல்​லில் நடை​பெற்ற வேளாண் கண்​காட்​சி​யில் பங்​கேற்ற நேரத்​தில், தனது அனுபவங்​கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்​டார்:

பொறி​யியல் பணியி​லிருந்து மண் நோக்​கி...

நான் பொறி​யியல் படிப்பை முடித்​து​விட்​டு, கோவை​யில் உள்ள ஒரு பிரபல தனி​யார் நிறு​வனத்​தில் ‘கு​வாலிட்டி அஷ்யூரன்​ஸ்’ (QA) பொறி​யாள​ராக மூன்று ஆண்​டு​கள் பணிபுரிந்​தேன். கொரோனா காலத்​தில் ஏற்​பட்ட சில சொந்த காரணங்​களால் வேலையை விட்டு விலக நேரிட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in