அகத்​தி​யும், மிள​கா​யும் | நம்மாழ்வார் சொன்னது

அகத்​தி​யும், மிள​கா​யும் | நம்மாழ்வார் சொன்னது
Updated on
1 min read

முன்​பெல்​லாம் சாத்​தூரில் மிளகாய் சாகுபடி செய்​யும் விவ​சா​யிகள், முதல் வரிசை பாத்​தி​களில் அகத்தி பயிரிடுவார்கள். அடுத்த வரிசை பாத்​தி​களில் மிளகாய் சாகுபடி செய்​வார்​கள். இவ்​வாறு அகத்​தி​யை​யும், மிள​காயை​யும் மாற்றி மாற்றி சாகுபடி செய்​திருப்​பார்​கள்.

மிளகாய் செடியை அதிக வெயி​லில் இருந்து காத்​து, அதற்​குத் தேவை​யான நிழலை அகத்தி தரும். அகத்​தி​யின் வேர்ப் பகு​தி​யில் நைட்​ரஜன் சேமிக்​கப்​பட்​டு, மிளகாய்க்​குத் தேவை​யான நைட்​ரஜன் சத்து இயற்​கை​யாகவே கிடைத்து விடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in