Published : 23 Jul 2019 12:22 PM
Last Updated : 23 Jul 2019 12:22 PM

போட்டித் தேர்வு: 2019-ன் முக்கிய நூல்கள்

போட்டித் தேர்வுகளில் சமீபத்தில் வெளியான நூல்கள், ஆசிரியர்கள், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறுகின்றன. அத்துடன், விரிவாக பதில் எழுத வேண்டிய தேவை ஏற்படும்போதும், நூல்கள் குறித்த அறிமுகம் ஒருவருக்குத் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான முக்கிய நூல்கள் தொகுப்பு:

* Man Ki Baat – A Social Revolution – நரேந்திர மோடி (அனைத்திந்திய வானொலியில் பிரதமர் பேசிய 50 உரைகளின் தொகுப்பு)
* Sabka saath sabka vikas - பிரதமர் நரேந்திர மோடி (மோடி ஆற்றிய உரைகளின் தொகுப்பு)
* #Modi Again - Aabhas Maldahiyar 
* Saffron Swords - Manoshi Sinha Rawal & Yogaditya Sinha Rawal
* A Prime Minister to Remember-Memories of a Military Chief - சுஷில் குமார் (இந்தியக் கடற்படை முன்னாள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் எடுத்த முடிவுகளை விளக்குகிறது) 
* Atal Tinkering Lab Handbook - நிதி ஆயோக் 
* ‘Selected speeches of Dr Bhimrao Ambedkar in the Constituent Assembly’ (பி.ஆர்.அம்பேத்கரின் அரசியல் சாசன அவை உரைகளின் தொகுப்பு)
* Undaunted: Saving the Idea of India – ப.சிதம்பரம் 
* Every Vote Counts- The Story of Indian Elections - நவீன் சாவ்லா (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்)
* Indian Fiscal Federalism - ஒய்.வி.ரெட்டி (இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், 14-ம் நிதிக் குழுவின் தலைவர்)
* We are Displaced – மலாலா யூசுஃப்சாய்
* What Marx Left Unsaid – மலாய், அரிந்தம் செளத்ரி 
* Simplicity and Wisdom – தினேஷ் ஷர்மா
* Quality, Accreditation and Ranking- A silent revolution in the offing in Indian Higher Education – தொகுப்பு - டாக்டர் ஹெச்.சதுர்வேதி 
* Universal Brotherhood Through Yoga - பாரதிய சம்ஸ்கிருத பீடம் 
* The Forest of Enchantments – சித்ரா பானர்ஜி திவாகருணி வால்மீகி ராமாயணத்தை ஒரு பெண்ணியத் துறவியின் பார்வையில் கூறும் நூல்.
* Yaksha - பிரியங்கா கே.மோகன் (கன்னட மரபு நாடக வடிவமான யக்‌ஷகானம் பற்றி) 
* Lessons Life Taught Me Unknowingly - அனுபம் கெர் (இந்தி நடிகரின் சுயசரிதை) 
* Game Changer - ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் கிiரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு)
* Cricket World Cup: The Indian Challenge - அஷிஸ் ரே (1975 தொடங்கி உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயணம்)

தொகுப்பு: ச. கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x