இளை​யோர் ஒலிம்​பிக்ஸ்: இறுதிச் சுற்​றில் அம்​பேகர் மீட்​டேய்

இளை​யோர் ஒலிம்​பிக்ஸ்: இறுதிச் சுற்​றில் அம்​பேகர் மீட்​டேய்
Updated on: 
1 min read

தாக்​கர்(செனகல்): செனகல் நாட்​டின் தாக்​கர் நகரில் நடை​பெற்று வரும் இளை​யோர் ஒலிம்​பிக்ஸ் போட்​டி​யின் ஆட​வர் 50 கிலோ பிரிவு குத்​துச்​சண்​டைப் போட்​டி​யின் இறுதிச் சுற்​றுக்கு இந்​திய வீரர் லாய்​ரென்​லாக்​பம் அம்​பேகர் மீட்​டேய் முன்​னேறியுள்​ளார்.

நேற்று நடை​பெற்ற அரை இறுதிப் போட்​டி​யில் அம்​பேகர் மீட்​டேய் 5-0 என்ற கணக்​கில் கொலம்​பியாவின் இஸ்​ஸான் ஜெப்ரி கலீயா அரேவலோவை வீழ்த்தி இறுதிச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். மணிப்​பூரைச் சேர்ந்த அம்​பேகர் மீட்​டேய், பாட்​டி​யாவிலுள்ள தேசிய விளை​யாட்டு இன்ஸ்டியூட்​டில் (என்​ஐஎஸ்) பயிற்சி பெற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இளை​யோர் ஒலிம்​பிக்ஸ்: இறுதிச் சுற்​றில் அம்​பேகர் மீட்​டேய்
பாகிஸ்தானுக்கு இலங்கை பதிலடி: ராவல்பிண்டி டெஸ்ட்

X