உலகக் கோப்பை போட்டி: அணி மாற்றங்களுக்கு ஐசிசி கெடு

உலகக் கோப்பை போட்டி: அணி மாற்றங்களுக்கு ஐசிசி கெடு
Updated on
1 min read

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்ள அணி​கள் தங்​களது அணி​யில் வீரர்​களை மாற்​றங்​களைச் செய்ய ஐசிசி கெடு விதித்​துள்​ளது.

20 அணி​கள் பங்​கேற்​கும் 10-வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கும் 20 அணி​கள் 4 பிரி​வாக பிரிக்​கப்​பட்​டு உள்​ளன. இந்த தொடரில் பங்​கேற்​கும் அணி​களை ஒவ்​வொரு நாடும் அறி​வித்து வரு​கிறது.

இதில் இந்​தி​யா, இங்​கிலாந்​து, ஆப்​கானிஸ்​தான், ஆஸ்​திரேலியா உள்​ளிட்ட நாடு​கள் தங்​களது அணி வீரர்​களை அறி​வித்து விட்​டன. இன்​னும் சில நாடு​கள் தங்​களது அணி​களை இன்​னும் அறிவிக்​காமல் உள்​ளன. இந்​நிலை​யில் உலகக் கோப்​பைக்​கான அனைத்து அணி​களும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்​கள் அணியில் உள்ள வீரர்​களை மாற்​ற​லாம் என ஐசிசி கெடு விதித்துள்​ளது.

உலகக் கோப்பை போட்டி: அணி மாற்றங்களுக்கு ஐசிசி கெடு
சவாலுக்கு சவால்! - ஸ்டாலினுக்கு பதில் சொல்ல கூட்டம் போடும் இபிஎஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in