37 பந்துகளில் 119 ரன்கள் விளாசிய உர்வில் படேல்!

37 பந்துகளில் 119 ரன்கள் விளாசிய உர்வில் படேல்!
Updated on
1 min read

ஹைதராபாத்: சையது முஸ்​டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் - சர்வீசஸ் அணி​கள் மோதின.

முதலில் பேட் செய்த சர்​வீசஸ் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது. 183 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த குஜ​ராத் அணி 12.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது.

தொடக்க வீர​ரான உர்​வில் படேல் 37 பந்​துகளில், 10 சிக்ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 119 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்காமல் இருந்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான ஆர்யா தேசாய் 35 பந்​துகளில், 60 ரன்​கள் விளாசி​னார்.

37 பந்துகளில் 119 ரன்கள் விளாசிய உர்வில் படேல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா சாதனை | ஹைலைட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in