சிஎஸ்கே - குஜ​ராத் மோதல்: டிக்கெட் விற்​பனை நாளை தொடக்கம்

சிஎஸ்கே - குஜ​ராத் மோதல்: டிக்கெட் விற்​பனை நாளை தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே), குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​களுக்கு இடையிலான ஆட்​டத்​துக்​கான டிக்​கெட் விற்​பனை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்​கு​கிறது.

இந்​தப் போட்டி வரும் 26-ம் தேதி சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்​தில் நடை​பெறவுள்​ளது. அதேபோல் மே 2-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறவுள்ள சிஎஸ்​கே, மும்பை இந்​தி​யன்ஸ் அணி​களுக்கு இடையிலான ஆட்​டத்​துக்​கான டிக்​கெட் விற்​பனை ஏப்​ரல் 24-ம் தேதி தொடங்​கு​கிறது. டிக்கெட்​களை www.chennaisuperkings.com, www.district.in ஆகிய இணையதளங்களில் ரசிகர்​கள் பெற்​றுக்​கொள்​ளலாம்​.

சிஎஸ்கே - குஜ​ராத் மோதல்: டிக்கெட் விற்​பனை நாளை தொடக்கம்
“செந்தில் பாலாஜி பெறப் போகும் வெற்றிக்கு சாட்சி இதுதான்...” - கமல்ஹாசன் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in