தாய்லாந்து பாட்மிண்டன்: சாட்விக் - சிராக் ஜோடிக்கு வெள்ளி

தாய்லாந்து பாட்மிண்டன்: சாட்விக் - சிராக் ஜோடிக்கு வெள்ளி
Updated on
1 min read

புதுடெல்லி: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் இரட்டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. தாய்லாந்து ஓபன் பாட்​மிண்​டன் தொடர் பாங்​காங்​கில் நடை​பெற்று வருகிறது.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற ஆடவர் இரட்​டையர் பிரிவு இறுதிச்​சுற்​றில் இந்​தி​யா​வின் சாட்விக், சிராக் ஷெட்டி ஜோடி 12-21, 23-25 என்ற செட் கணக்​கில், இந்​தோ​னேசி​யா​வின் டேனியல் மார்ட்​டின், லீ ரோலி கார்னடோ ஜோடி​யுடன் தோல்வி கண்டு வெள்ளி பதக்கத்தை வென்றது.

தாய்லாந்து பாட்மிண்டன்: சாட்விக் - சிராக் ஜோடிக்கு வெள்ளி
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in