ஜூனியர் ஹாக்கி பயிற்சியாளரானார் சோயஸ்

ஜூனியர் ஹாக்கி பயிற்சியாளரானார் சோயஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி​யின் பயிற்சி​யாள​ராக இருந்த முன்​னாள் கோல்​கீப்​ப​ரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் நீக்​கப்​பட்டு புதிய பயிற்​சி​யாள​ராக பிரான்ஸை சேர்ந்த பிரடெரிக் சோயஸ் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

பிரடெரிக் சோயஸ் 15 வருடங்​களாக பிரான்ஸ் அணிக்​காக விளை​யாடி உள்​ளார். மேலும் உயர்​மட்ட அளவில் 15 ஆண்​டு​களாக பயிற்​சி​யாள​ராக​வும் செயல்​பட்​டுள்​ளார். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்​பிக் மற்​றும் 2020-ம் ஆண்டு டோக்​கியோ ஒலிம்பிக்கில் பங்​கேற்ற ஸ்பெ​யின் அணிக்​கும், 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்ற பிரான்ஸ் அணிக்​கும் பிரடெரிக் சோயஸ் பயிற்​சி​யாள​ராக செயல்​பட்​டுள்​ளார்​.

ஜூனியர் ஹாக்கி பயிற்சியாளரானார் சோயஸ்
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்: திட்டத்தை மறுசீரமைக்க முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in