

ஹர்திக் பாண்டியா
மும்பை: ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வ ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ளார். அவருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.