இறுதிச் சுற்றில் இன்று எஸ்ஜி பைப்பர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மோதல்

இறுதிச் சுற்றில் இன்று எஸ்ஜி பைப்பர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மோதல்
Updated on
1 min read

ராஞ்சி: மகளிர் ஹாக்கி இந்​தியா லீக் போட்​டி​யின் இறுதிச் சுற்​றில் எஸ்ஜி பைப்பர்ஸ், ஷிராச்சி பெங்​கால் டைகர்ஸ் அணிகள் மோதவுள்​ளன.

மகளிர் ஹாக்கி இந்​தியா லீக் போட்​டிகள் ஜார்க்​கண்ட் தலைநகர் ராஞ்​சி​யில் நடை​பெற்று வரு​கின்​றன. லீக் போட்​டிகள் முடிவடைந்த நிலை​யில் எஸ்ஜி பைப்​பர்​ஸ், ஷிராச்சி பெங்​கால் அணி​கள் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளன. இன்று இறு​திப் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடை​பெறவுள்​ளது.

போட்​டி​யில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.1.5 கோடி​யும், 2-ம் இடம்​பெறும் அணிக்கு ரூ.1 கோடி​யும் பரி​சாக வழங்​கப்​படும். இந்​தப் போட்​டி​யில் 3-ம் இடம் பிடித்​துள்ள ராஞ்சி ராயல்​ஸ் அணிக்கு ரூ.50 லட்​சம் பரிசாகக்கிடைக்​கும்​.

இறுதிச் சுற்றில் இன்று எஸ்ஜி பைப்பர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மோதல்
ஹாக்கி இந்தியா லீக்: சூர்மா அபார வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in