ஜன.17-ல் எஸ்ஏ டி20 தொடர்

ஜன.17-ல் எஸ்ஏ டி20 தொடர்
Updated on
1 min read

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் சார்பில் நடத்​தப்​படும் எஸ்​ஏ20 கிரிக்​கெட் தொடரின் 5-வது சீசன் போட்டி 2027-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்​கும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தொடரில் டர்​பன் சூப்​பர் ஜெயண்ட்ஸ், ஜோகன்​னஸ்​பர்க் சூப்​பர் கிங்​ஸ், எம்ஐ கேப்​ட​வுன், பிரிட்டோரியா கேபிடல்​ஸ், பார்ல் ராயல்​ஸ், சன்​ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணி​கள் கலந்​து​கொள்​கின்​றன.

ஜன.17-ல் எஸ்ஏ டி20 தொடர்
சிஜேபி போராட்ட ‘பின்புலச் சதி’யை என்ஐஏ விசாரிக்க கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in