ருதுராஜ் கெய்க்வாட் சதம்: மகாராஷ்டிரா அணி அபாரம்

ருதுராஜ் கெய்க்வாட் சதம்: மகாராஷ்டிரா அணி அபாரம்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய மகாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பின்னர் விளையாடிய கோவா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

ருதுராஜ் கெய்க்வாட் சதம்: மகாராஷ்டிரா அணி அபாரம்
மலேசிய ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in