ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்தியா​வின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் ஹன் யி-​யுடன் மோதி​னார்.

35 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்​டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறு​தி​யில் சிந்​து, ஜப்​பானின் நவோமி ஒகுகராவுடன் மோதுகிறார்​.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து
இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா - ஹைலைட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in