பிஎஸ்ஏ பிளாட்​டினம் ஸ்கு​வாஷ் தொடர்: 2-வது சுற்றில் அனஹத் சிங்!

பிஎஸ்ஏ பிளாட்​டினம் ஸ்கு​வாஷ் தொடர்: 2-வது சுற்றில் அனஹத் சிங்!
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் பிஎஸ்ஏ பிளாட்​டினம் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

உலகத் தரவரிசை​யில் 31-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் முதல் சுற்​றில் 11-3, 11-6, 9-11, 13-11 என்ற செட் கணக்​கில் இங்​கிலாந்​தின் லூசி டர்​மலை வீழ்த்​தி​னார். 2-வது சுற்​றில் அனஹத் சிங், போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் சடோமி வதனாபேவுடன் மோதுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in