தேசிய வாலிபால் போட்டி: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தேசிய வாலிபால் போட்டி: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

புதுடெல்லி: 72-வது தேசிய வாலிபால் போட்டியை வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

மொத்தம் 58 அணிகள் போட்டியில் களம் காண்கின்றன. போட்டியை காணொலி முறையில் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வாலிபால் போட்டி: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
ஆந்திர டிஜிபி முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in